மத்திய- மாநில அரசுகளின் நீர் மேலாண்மை இயக்கத் திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர் மேலாண்மைத் திட்ட மத்திய ஒருங்கிணைப்பு அலுவலரும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளருமான சஞ்சீன் பட்ஜோஷி துவக்கி வைத்தார்.